Tuesday, April 19, 2011

சொல்வனம்- ஓவியங்கள்

சொல்வனம் இந்த இதழில் திருமலை ராஜன் எழுதிய வெங்கட் சாமிநாதன் பற்றிய கட்டுரைக்கு வரைந்த ஓவியங்கள்..





solvanam.com/?p=14096

4 comments:

  1. a goood work. first one came out very well. i think you didnt meet vesa personally

    suresh subramaniam

    ReplyDelete
  2. உண்மை தான் , இரண்டாவது ஓவியத்தில் அவரது உருவம் சரியாக அமையவில்லை என்ற ஐயம் எனக்கு உண்டு. சொல்வனம் சேது வெ.சா.வுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பவர். அவரும் நான் நேரில் வெ.சாவை பார்த்திருந்தால் இன்னும் நன்றாக வரைந்திருக்கலாம் என்று சொன்னார்.

    நீங்கள் என் வலைப்பூவை படிப்பதும் என்னை உற்சாகப்படுத்துவதும் எனக்கு பெரும் மகிழ்ச்சி தருகிறது சுரேஷ் சார். மிக்க நன்றி..

    ReplyDelete