Wednesday, April 6, 2011

உயிர்மையில் சில ஓவியங்கள்

நீண்ட நாட்களுக்குப்பிறகு உயிர்மையில் சில ஓவியங்கள் வரைந்தேன். அ. முத்துலிங்கம் எழுதிய கதை மற்றும் ஒரு மலையாள மொழிபெயர்ப்பு கதைக்கு வரைந்த ஓவியங்கள் உங்கள் பார்வைக்கு..







2 comments:

  1. ஓவியங்கள் எல்லாமே அழகாக இருக்கின்றன.

    ReplyDelete
  2. பாலசுந்தரம்April 14, 2011 at 7:22 PM

    சார் உங்களால் ஜாக்கியை வரைந்து இங்கே வெளியிட முடியுமா?அவரின் எழுத்துக்கு ரசிகன் நான்,
    பாலு-

    ReplyDelete