Wednesday, September 15, 2010

இளையராஜாவுக்கு தேசிய விருது



இளையராஜாவுக்கு சிறந்த பின்னணி இசைக்காக , பழசிராஜா படத்துக்காக , தேசிய விருது அறிவிக்கப்பட்டு இருக்கிறது. முதன் முறையாக சிறந்த பின்னணி இசைக்கான விருது. உண்மையில் இந்த விருது முப்பது வருடங்களுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்டு இருந்தால் அவருக்கு எப்படியும் குறைந்தது இருபது முறை இந்த விருது கிடைத்திருக்கும்.

4 comments:

  1. இசை முனிவருக்கு பட்டம் தந்து தேசிய விருதுக் கழகம் தனது பாவத்தினை கழுவிகொண்டது.......... அடுத்து இதே செயலை செய்து புண்ணியம் அடையபோவது அமெரிக்க ஆஸ்கார் விருதுக் கழகம்

    ReplyDelete
  2. சந்தேகமில்லாமல்... :-)
    ஆனால் ராஜா ஒரு மிக சிறந்த ஆங்கில படத்துக்கு பணிபுரிந்து அதற்கு விருது கிடைத்தால் .. மிக்க மகிழ்ச்சி தான்

    ReplyDelete
  3. Yes.....He always standing alone...:)

    ReplyDelete
  4. இதுல என்ன ஒரு பெரிய கொடுமைன்னா, இந்தியாவுலயே பெரிய செய்தி சேனல்களாக தங்களை பீத்திக் கொள்ளும் எந்த பிரைவேட் சேனலும் இளையராஜாசுக்கு விருது கிடைத்த செய்தியை சொல்லவே இல்லை.என்ன கொடுமை இது? தமிழன்னா
    இளக்காரமா? தேவ்-டி இசையமைப்பாளாருக்கும் அனைத்து விருது பெற்றவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்.

    ReplyDelete