Friday, August 17, 2012

காட்சிப்பிழையில் கவுண்டமணி பற்றிய என் கட்டுரை..


திரைப்படம் பற்றிய ஆழமான கட்டுரைகளை வெளியிட்டு வரும் காட்சிப்பிழை திரையின் சமீபத்திய இதழில் தமிழ் திரையுலகின் தவிர்க்க முடியாத நடிகர்களுள் ஒருவரான கவுண்டமணி பற்றி நான் எழுதிய ' கவுண்டமணி: கோபக்காரக் கோமாளி' எனும் கட்டுரை வெளியாகி இருக்கிறது.
பிரசுரித்த ஆசரியர் குழுவுக்கு நன்றிகள்..

8 comments:

  1. Replies
    1. மிக்க நன்றி தனபாலன்..

      Delete
  2. ஒரு சில நாட்களில் பதிவேற்றம் செய்கிறேன் பாலா ஸார். நலமா?

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. வாழ்த்துக்கள்... மேலும் தொடர :)

    ReplyDelete