@உஜிலாதேவி உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி உஜிலாதேவி..
@கானகம்
மிக்க நன்றி களவாணி மட்டும் இல்லை இன்னும் நிறைய படங்கள் எந்த நோக்கத்திற்காக வரவேற்கப்பட்டனவோ அதை மறந்து யதார்த்தம் என்ற பெயரில் மலினமான படைப்புகளை தருகின்றன. பல வகைகளில் மிகவும் வக்கிரம் நிறைந்த இது போன்ற படங்கள் வணிகரீதியாக எடுக்கபட்டிருந்தால் ஏற்படப்போகும் பாதிப்பை விட, இயல்பாக, சினிமா பாணியில் சொன்னால் nativity யோடு யதார்த்தமாக எடுக்கப்படுவதால் இன்னும் மோசமான விளைவுகளை மக்களிடத்தில் உளவியல்ரீதியாகவும் , அடிப்படை சினிமா ரசனையில் மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் என்ற கவலையில் தான் இக்கட்டுரை எழுதினேன்.
I read your review on Kalavani and I am totally against your views. I guess you haven't seen guys like "kalavani hero". I have seen a quite a lot of such "beautiful people" while growing up in Kodavasal (a small town near kumbakonam). Is it a flawless-best-movie of the year. No! But there were scenes which had happened in our lives (may be excluding you). I wouldn't compare it with the greatest movies, but would definitely not say the movie was utter waste unlike you.
Why do you say it didn't have the nativity of Thanjavur? I just don't get it. It did have the things that you expected. Possibly you ignored to see them.
Cheran's "Autograph" was a big hit just for the simple fact that everyone has loved someone in their life. So, it easily reached/touched our heart.
BTW, I am 100% with you on Chitti and Kolangal thing. I could never watch a single minute of it. And that Johnny movie too. I hate that movie. Songs were the only attractive thing in that movie.
நான் மேலே எழுதி இருக்கும் பின்னூட்டத்தை படிக்கவில்லை என்று நினைக்கிறேன்.
என் எண்ணம் எல்லாம் இப்படம் தந்த வெற்றியை மனதில் கொண்டு இதே போல் 'படைப்புகளை' நம் தமிழ் 'படைப்பாளிகள்' புற்றீசல் போல் பெருக செய்துவிடுவார்கள் என்பது தான். இதன் விளைவுகளை நீங்கள் பார்க்க வேண்டும். இந்த படம் nativity யோடு எடுக்கப்பட்டிருக்கிறது அதை பார்க்கவில்லையா என்று என்னை கேட்கிறீர்கள். தஞ்சாவூரின் அருகே இருக்கும் புதுக்கோட்டையை சேர்ந்தவன் நான். களவாணி போன்ற எத்தனையோ கதாபாத்திரங்களை நான் பார்த்ததுண்டு. மேலும் நாம் எல்லோரும் எதோ ஒரு காலத்தில் இது போன்று 'பொறுப்பற்றவர்களாக' இருந்து தான் வந்திருப்போம். இது போன்ற கதாபாத்திரங்களை கதையின் நாயகனாக பிரதானமாக வைத்து திரைப்படம் எடுக்கக்கூடாது என்பதல்ல என் எண்ணம்.
படத்தின் முதல் பத்து நிமிடங்களுக்கு கிரிக்கெட் போட்டி அதனால் இருக்கும் ஊர்ப்பகை என்று காட்டி நம்மை படத்தோடு ஒன்ற செய்ய தான் செய்கிறார் இயக்குனர். ஆனால் அதன் பின்னும் காட்டபடுவது இயல்பு என்று தான் நீங்கள் நினைக்கிறீர்களா? எல்லா வகையிலும் அயோக்கியனான ஒருவன் ஒரு பெண்ணை காதலிக்கிறான் என்பதாலேயே அவன் நாயகனாக காட்டப்படுகிறான் என்பதை நீங்கள் வேறு வழியின்றி ஒத்துக்கொள்ளும்படி உங்களை காயப்போட்டு இருக்கும் தமிழ் சினிமாவின் போக்கை கண்டிப்பது ஒரு சாதாரண ரசிகனின் வேலை; அதை நான் செய்கிறேன். உங்களுக்கு புரியும் என்று நினைக்கிறேன்.
வட்டார மொழி பேசுவது, டாஸ்மாக்கில் தண்ணியடிப்பது, பெண்களை சைட் அடிப்பது; காதலிப்பது, சினிமா செட் அல்லாத நிஜ வீடுகள் , ஒரு பிரச்னை என்றால் கிராம பெண்கள் வீச்சு வீச்சென்று அலறுவது , காமெடி என்ற பெயரில் எதை வேண்டுமானாலும் செய்வது என்ற ஒரு பார்முலாவை இந்த இயக்குனர்கள் கையாள்கிறார்கள். இவ்வாறான படங்களை ஒப்புநோக்க இது எளிதில் புரியும். என் எண்ணம் எல்லாம் இந்த வட்டத்துக்குள் மட்டுமே திரும்ப திரும்ப இயங்கி பின்பு நீர்த்துப்போய் வழக்கமான வணிகப் படைப்புகளுக்கே வழிவிடும் அளவுக்கு மலினப்படங்களை மட்டும் தராமல் இதை தாண்டிய படங்களை எல்லோரும் எதிர்பார்க்க வேண்டும் என்பது தான். எனது கட்டுரையின் கடைசி பத்தியில் இதை நான் தெளிவாக எழுதியும் இருக்கிறேன். நம் ரசனை எப்போதும் மேம்பட்டதாக இருந்தால் இது போன்ற அபத்தங்களை இப்படத்தில் வரும் வக்கிரங்களை ஏற்றுக்கொள்ளமாட்டோம். புறக்கணிப்பதும் அவற்றை விமர்சனம் செய்வதும் ஒரு ரசிகனின் கடமை ஆகிறது. இந்த படம் தரும் வெற்றியை 'ருசிக்கும்' தமிழ் சினிமா உலகம் இதே போன்ற பத்து படங்களை தந்து நீங்கள் பார்த்து எரிச்சல் அடையும் தருணம் வரும். அப்போது தான் நீங்கள் முணுமுணுக்க தொடங்குவீர்கள் , நான் சற்று முன்கூட்டியே சொல்வதனால் என் மீது எரிச்சல் படுகிறீர்கள் அவ்வளவு தான்.
நம்மாளுககிட்ட இருக்க பெரிய மனவியாதி(மேலே கருத்து சொல்லியிருக்கும் கீதாகிருஷ்ணன்) முதற்கொண்டு, அவர்களுக்கு ரொம்ப பிடிச்சுப்போன ஒரு படத்தையோ,கதாநாயகனையோ வேறு யாரும் விமர்சனம் செய்தாலோ அல்லது வேறு கோணத்துல பார்த்து எழுதுனாலோ,ஏதோ கொலைகாரன் ரேஞ்சுக்கு பாக்க வேண்டியது. தொலைநோக்கு பார்வையும் கிடையாது ஒரு மண்ணாங்கட்டியும் கிடையாது. இதுக்கு முன்னாடி ‘சுப்ரமணியபுரம்’னு ஒரு படத்த கொண்டாடினாங்க. எனக்கு இன்னிக்கு வரை ஏன்னு பிரியவேயில்லை.
I liked the movie because I have seen each and every scene in that movie in my life. For ex. that villain hitting somebody's head with beer bottle... I was in Kumbakonam bus stand (1997) and saw such a fight in very close quarters. Two days I was totally frightened and even caught fever. So, the movie stays close to my heart. Fine, that's my perspective.
Now, coming to your comments, I was disagreeing to Chandramohan's view. Fair enough. Nowhere did I personally attack Chandramohan. But you calling me lunatic is totally uncalled for. When I criticized Chandramohan's view, you called me lunatic. For my veiws, you are doing the same to me. How different are you from me? You are also lunatic. Your basic problem is you are not able to accept criticism. You wanted everyone to agree. Pathetic!! I am sure Chandramohan will read this and will not have the guts to publish this comment. But at least I have my satisfaction to have answered you.
அன்புள்ள கீத கிருஷ்ணன் , நீங்கள் மறுபடியும் தவறாக தான் புரிந்து கொண்டிருக்கிறீர்கள். உண்மையில் மயிராவணனின் பின்னூட்டம் உங்களை பற்றி(மட்டும்) அல்ல. உங்களை போல் உள்ளூர் சண்டைகளையே யதார்த்தம் என கருதும் சிலர் நான் என்னவோ தமிழக கிராமங்களையோ சிறு நகரங்களையோ பார்க்காதவன் என கருதிக்கொண்டு , 'இங்கு வந்து பார்.. அவன் அப்படி தான் இருக்கான்.. அங்கே இருந்து கொண்டு எழுதாதே' என்று அன்பான அறிவுரைகளை அளித்து கொண்டிருந்தார்கள். அதை பற்றி நாங்கள் பேசிய பின்பு அவர் என் தளத்தில் இந்த பின்னூட்டத்தை தந்தார். முக்கியமாக அவரும் இதே போன்ற ஆட்களை பார்த்திருந்தும் இந்த படத்தை ரசிக்கவில்லை. அவரும் இது போன்ற படங்களின் வெற்றி தரும் பாதிப்பை கவனம் கொண்டவர்.
தவிர இதை வெளியிட Guts எதற்கு தேவைப்படுகிறது என்று புரியவில்லை. ஆரோக்கியமான விவாதம் நடப்பதில் எனக்கு மகிழ்ச்சி தான். தனிப்பட்ட முறையில் மேலே உள்ள பின்னூட்டம் உங்களை குறி வைக்கவில்லை என்பதை திரும்பவும் சொல்கிறேன். இது போன்ற அடாவடியான ஆட்களை கதாநாயகனாக காட்டுவதால் சாதாரணமாகவே சலம்பி திரியும் இளைஞர்கள் , இது போன்ற படங்கள் தம்மை 'உயர்த்துகின்றன' என்று கருதி மேலும் அடாவடி செய்வதை நீங்கள் விரும்ப மாட்டீர்கள் என்று தெரியும். நிதானமாக யோசித்து பாருங்கள். உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன். தயவு செய்து புண்பட வேண்டாம்..
My sincere thanks for publishing my comments and your comments too. I didn't expect that you will have the courage to publish it (I thought you would silently ignore it), because I did (intentionally) attack you and (purposely and mainly) your friend Mayilravanan. I apologize for that. That wasn't my real intention. As you said, let's not fight amongst us. Lets really debate about your view and mine. I got ticked off because your friend named and called me lunatic. Yes, your friend did a personal attack on me, which is sheer wrong and uncalled for.
I still believe you didn't see my point at all. I understand your point that the forthcoming new movies will be based on the same subject and hence diluted and we will start to hate such trend of movies. Your point well taken. No disagreement on that argument.
Let me ask you this, what's wrong in taking movies with such character as a hero? If someone looks at that character and assumes them-self being depicted there and continues following it, it is something wrong with those individuals. If one is not able to distinguish them-self and the celluloid image, we can't blame the movie or director or producer or actor. We need to have common sense and understand the reality. You are there to enjoy the movie and when you come out of the theater, stop living as that character. If you can't do that basic thing, then please don't watch movies at all. Cinema is not a bible or Koran or Gita. It is a form of an entertainment. We should not yield our life style to movie characters.
I read your other reviews on Ravanan and Rajneeti. I am with you on that but definitely not with you on "Kalavani" :) I am GAME for healthy discussions but not for personal fight.
சினிமாவை பற்றிய உங்கள் பார்வை இன்னும் தெளிவடையவில்லை என்றால் கோபிக்க மாட்டீர்களே.. நான் எனது கட்டுரையிலும் வலைப்பூவின் பின்னூட்டங்களிலும் 'நல்ல சினிமா' வை பற்றி பேசுகிறேன். களவாணி உங்களுக்கு இவ்வளவு பிடித்திருக்கிறது என்றால் குறுக்கே வர நான் யார்? நிறைய பேர் 'விஜய்' படங்களை வெறுத்து அதற்கு மாற்றாய் யதார்த்த போர்வையில் வரும் படங்களிடம் இளைப்பாறுகிறார்கள். நீங்கள் அப்படியா என தெரியாது. முதலில் நீங்கள் தமிழ், ஆங்கிலம் தவிர எல்லா மொழிப்படங்களையும் பாருங்கள். அது உங்களுக்குள் சினிமாவை பற்றிய ஒரு நல்ல பார்வை தரும்.( உலக படங்களை பாருங்கள் என்று சொல்வதை யாரும் விரும்புவதில்லை:) )
தவிர நீங்களும் நானும் வேண்டுமானால் படங்களை 'வெறும் படங்களாக' பார்ப்பவர்களாய் இருக்கலாம். பெரும்பாலான சிறுவர்கள், இளைஞர்கள் சினிமாவினால் நேரடியாக பாதிக்கப்படுபவர்கள் என்பது பல தடவை நிரூபணமான உண்மை.
Yes, I do watch other than Indian and H(b)ollywood movies. Especially Majid Majidi movies (Song of sparrows my fav. If you haven't watched it. I would strongly encourage you to see it right away) are my all time fav. Spanish, French too. In the current era, I would say Hindi movies are better than Tamil. Not sure if you will agree ;)
No where I can compare current Tamil movies with world movies. When it comes to Tamil movies, I lower my expectation. I believe you can't do that. Well I'll never call "Kalavani" the best movie. I liked it and it deserves its due. And you didn't give its due. That's my problem. And everyone one of your followers/friends agreed to your view. And I wanted to disagree :)
If you watched all of Majid Majidi movies, after 2 or 3 movies, I guess you will say it is boring. Am I right?
நான் கூறிய கருத்துகள் தங்களை எந்த விதத்திலும் பாதித்து இருந்தால் ( நான் ’லுனாட்டிக்’லாம் இப்பத்தேன் கேள்விப்படுறேன்) என்னை மன்னித்து விடுங்கள். நான் பொதுவாக சொன்ன வார்த்தை. இப்போதுதான் உங்கள் பின்னூட்டம் பார்த்தேன்.நன்றி புரிதலுக்கு.
உங்களுடைய கட்டுரை என்பதை அறியாமலேயே டிவிட்டரில் பரிந்துரைத்திருந்தேன். :) வாழ்த்துகள்.
ReplyDeleteநன்றி சுரேஷ்..
ReplyDeleteஉண்மையில் இணைய உலகில் நல்ல ரசனையோடு இயங்குபவர்களில் நீங்கள் முக்கியமானவர். உங்கள் பாராட்டு கிடைத்ததற்கு மிகவும் மகிழ்கிறேன்..
மிக அருமையான கட்டுரை. எதார்த்தம் என்ற பெயரில் தமிழ் சினிமா செய்யும் கூத்துக்களையும், அதன் விளைவுகளைப் பற்றியும் நன்றாய் எழுதியிருந்தீர்கள்.
ReplyDeleteவாழ்த்துக்கள்.
@உஜிலாதேவி
ReplyDeleteஉங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி உஜிலாதேவி..
@கானகம்
மிக்க நன்றி களவாணி மட்டும் இல்லை இன்னும் நிறைய படங்கள் எந்த நோக்கத்திற்காக வரவேற்கப்பட்டனவோ அதை மறந்து யதார்த்தம் என்ற பெயரில் மலினமான படைப்புகளை தருகின்றன. பல வகைகளில் மிகவும் வக்கிரம் நிறைந்த இது போன்ற படங்கள் வணிகரீதியாக எடுக்கபட்டிருந்தால் ஏற்படப்போகும் பாதிப்பை விட, இயல்பாக, சினிமா பாணியில் சொன்னால் nativity யோடு யதார்த்தமாக எடுக்கப்படுவதால் இன்னும் மோசமான விளைவுகளை மக்களிடத்தில் உளவியல்ரீதியாகவும் , அடிப்படை சினிமா ரசனையில் மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் என்ற கவலையில் தான் இக்கட்டுரை எழுதினேன்.
I read your review on Kalavani and I am totally against your views. I guess you haven't seen guys like "kalavani hero". I have seen a quite a lot of such "beautiful people" while growing up in Kodavasal (a small town near kumbakonam). Is it a flawless-best-movie of the year. No! But there were scenes which had happened in our lives (may be excluding you). I wouldn't compare it with the greatest movies, but would definitely not say the movie was utter waste unlike you.
ReplyDeleteWhy do you say it didn't have the nativity of Thanjavur? I just don't get it. It did have the things that you expected. Possibly you ignored to see them.
Cheran's "Autograph" was a big hit just for the simple fact that everyone has loved someone in their life. So, it easily reached/touched our heart.
BTW, I am 100% with you on Chitti and Kolangal thing. I could never watch a single minute of it. And that Johnny movie too. I hate that movie. Songs were the only attractive thing in that movie.
அன்புள்ள கீதகிருஷ்ணன்..
ReplyDeleteநான் மேலே எழுதி இருக்கும் பின்னூட்டத்தை படிக்கவில்லை என்று நினைக்கிறேன்.
என் எண்ணம் எல்லாம் இப்படம் தந்த வெற்றியை மனதில் கொண்டு இதே போல் 'படைப்புகளை' நம் தமிழ் 'படைப்பாளிகள்' புற்றீசல் போல் பெருக செய்துவிடுவார்கள் என்பது தான். இதன் விளைவுகளை நீங்கள் பார்க்க வேண்டும்.
இந்த படம் nativity யோடு எடுக்கப்பட்டிருக்கிறது அதை பார்க்கவில்லையா என்று என்னை கேட்கிறீர்கள். தஞ்சாவூரின் அருகே இருக்கும் புதுக்கோட்டையை சேர்ந்தவன் நான். களவாணி போன்ற எத்தனையோ கதாபாத்திரங்களை நான் பார்த்ததுண்டு. மேலும் நாம் எல்லோரும் எதோ ஒரு காலத்தில் இது போன்று 'பொறுப்பற்றவர்களாக' இருந்து தான் வந்திருப்போம். இது போன்ற கதாபாத்திரங்களை கதையின் நாயகனாக பிரதானமாக வைத்து திரைப்படம் எடுக்கக்கூடாது என்பதல்ல என் எண்ணம்.
படத்தின் முதல் பத்து நிமிடங்களுக்கு கிரிக்கெட் போட்டி அதனால் இருக்கும் ஊர்ப்பகை என்று காட்டி நம்மை படத்தோடு ஒன்ற செய்ய தான் செய்கிறார் இயக்குனர். ஆனால் அதன் பின்னும் காட்டபடுவது இயல்பு என்று தான் நீங்கள் நினைக்கிறீர்களா? எல்லா வகையிலும் அயோக்கியனான ஒருவன் ஒரு பெண்ணை காதலிக்கிறான் என்பதாலேயே அவன் நாயகனாக காட்டப்படுகிறான் என்பதை நீங்கள் வேறு வழியின்றி ஒத்துக்கொள்ளும்படி உங்களை காயப்போட்டு இருக்கும் தமிழ் சினிமாவின் போக்கை கண்டிப்பது ஒரு சாதாரண ரசிகனின் வேலை; அதை நான் செய்கிறேன். உங்களுக்கு புரியும் என்று நினைக்கிறேன்.
வட்டார மொழி பேசுவது, டாஸ்மாக்கில் தண்ணியடிப்பது, பெண்களை சைட் அடிப்பது; காதலிப்பது, சினிமா செட் அல்லாத நிஜ வீடுகள் , ஒரு பிரச்னை என்றால் கிராம பெண்கள் வீச்சு வீச்சென்று அலறுவது , காமெடி என்ற பெயரில் எதை வேண்டுமானாலும் செய்வது என்ற ஒரு பார்முலாவை இந்த இயக்குனர்கள் கையாள்கிறார்கள். இவ்வாறான படங்களை ஒப்புநோக்க இது எளிதில் புரியும். என் எண்ணம் எல்லாம் இந்த வட்டத்துக்குள் மட்டுமே திரும்ப திரும்ப இயங்கி பின்பு நீர்த்துப்போய் வழக்கமான வணிகப் படைப்புகளுக்கே வழிவிடும் அளவுக்கு மலினப்படங்களை மட்டும் தராமல் இதை தாண்டிய படங்களை எல்லோரும் எதிர்பார்க்க வேண்டும் என்பது தான். எனது கட்டுரையின் கடைசி பத்தியில் இதை நான் தெளிவாக எழுதியும் இருக்கிறேன். நம் ரசனை எப்போதும் மேம்பட்டதாக இருந்தால் இது போன்ற அபத்தங்களை இப்படத்தில் வரும் வக்கிரங்களை ஏற்றுக்கொள்ளமாட்டோம். புறக்கணிப்பதும் அவற்றை விமர்சனம் செய்வதும் ஒரு ரசிகனின் கடமை ஆகிறது. இந்த படம் தரும் வெற்றியை 'ருசிக்கும்' தமிழ் சினிமா உலகம் இதே போன்ற பத்து படங்களை தந்து நீங்கள் பார்த்து எரிச்சல் அடையும் தருணம் வரும். அப்போது தான் நீங்கள் முணுமுணுக்க தொடங்குவீர்கள் , நான் சற்று முன்கூட்டியே சொல்வதனால் என் மீது எரிச்சல் படுகிறீர்கள் அவ்வளவு தான்.
Wonderful Article Mr.Chandra!!
ReplyDeleteநல்லா எழுதி இருக்கீங்க..
ReplyDeleteநன்றி முத்துலட்சுமி..
ReplyDeleteஅன்பின் சந்திரா,
ReplyDeleteநம்மாளுககிட்ட இருக்க பெரிய மனவியாதி(மேலே கருத்து சொல்லியிருக்கும் கீதாகிருஷ்ணன்) முதற்கொண்டு, அவர்களுக்கு ரொம்ப பிடிச்சுப்போன ஒரு படத்தையோ,கதாநாயகனையோ வேறு யாரும் விமர்சனம் செய்தாலோ அல்லது வேறு கோணத்துல பார்த்து எழுதுனாலோ,ஏதோ கொலைகாரன் ரேஞ்சுக்கு பாக்க வேண்டியது. தொலைநோக்கு பார்வையும் கிடையாது ஒரு மண்ணாங்கட்டியும் கிடையாது. இதுக்கு முன்னாடி ‘சுப்ரமணியபுரம்’னு ஒரு படத்த கொண்டாடினாங்க. எனக்கு இன்னிக்கு வரை ஏன்னு பிரியவேயில்லை.
Mr Mayilravanan (and Chandramohan),
ReplyDeleteI liked the movie because I have seen each and every scene in that movie in my life. For ex. that villain hitting somebody's head with beer bottle... I was in Kumbakonam bus stand (1997) and saw such a fight in very close quarters. Two days I was totally frightened and even caught fever. So, the movie stays close to my heart. Fine, that's my perspective.
Now, coming to your comments, I was disagreeing to Chandramohan's view. Fair enough. Nowhere did I personally attack Chandramohan. But you calling me lunatic is totally uncalled for. When I criticized Chandramohan's view, you called me lunatic. For my veiws, you are doing the same to me. How different are you from me? You are also lunatic. Your basic problem is you are not able to accept criticism. You wanted everyone to agree. Pathetic!! I am sure Chandramohan will read this and will not have the guts to publish this comment. But at least I have my satisfaction to have answered you.
Thanks,
-Geethakrishnan
அன்புள்ள கீத கிருஷ்ணன் ,
ReplyDeleteநீங்கள் மறுபடியும் தவறாக தான் புரிந்து கொண்டிருக்கிறீர்கள். உண்மையில் மயிராவணனின் பின்னூட்டம் உங்களை பற்றி(மட்டும்) அல்ல. உங்களை போல் உள்ளூர் சண்டைகளையே யதார்த்தம் என கருதும் சிலர் நான் என்னவோ தமிழக கிராமங்களையோ சிறு நகரங்களையோ பார்க்காதவன் என கருதிக்கொண்டு , 'இங்கு வந்து பார்.. அவன் அப்படி தான் இருக்கான்.. அங்கே இருந்து கொண்டு எழுதாதே' என்று அன்பான அறிவுரைகளை அளித்து கொண்டிருந்தார்கள். அதை பற்றி நாங்கள் பேசிய பின்பு அவர் என் தளத்தில் இந்த பின்னூட்டத்தை தந்தார். முக்கியமாக அவரும் இதே போன்ற ஆட்களை பார்த்திருந்தும் இந்த படத்தை ரசிக்கவில்லை. அவரும் இது போன்ற படங்களின் வெற்றி தரும் பாதிப்பை கவனம் கொண்டவர்.
தவிர இதை வெளியிட Guts எதற்கு தேவைப்படுகிறது என்று புரியவில்லை. ஆரோக்கியமான விவாதம் நடப்பதில் எனக்கு மகிழ்ச்சி தான். தனிப்பட்ட முறையில் மேலே உள்ள பின்னூட்டம் உங்களை குறி வைக்கவில்லை என்பதை திரும்பவும் சொல்கிறேன்.
இது போன்ற அடாவடியான ஆட்களை கதாநாயகனாக காட்டுவதால் சாதாரணமாகவே சலம்பி திரியும் இளைஞர்கள் , இது போன்ற படங்கள் தம்மை 'உயர்த்துகின்றன' என்று கருதி மேலும் அடாவடி செய்வதை நீங்கள் விரும்ப மாட்டீர்கள் என்று தெரியும். நிதானமாக யோசித்து பாருங்கள். உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன். தயவு செய்து புண்பட வேண்டாம்..
Dear Mr. Chandramohan,
ReplyDeleteMy sincere thanks for publishing my comments and your comments too. I didn't expect that you will have the courage to publish it (I thought you would silently ignore it), because I did (intentionally) attack you and (purposely and mainly) your friend Mayilravanan. I apologize for that. That wasn't my real intention. As you said, let's not fight amongst us. Lets really debate about your view and mine. I got ticked off because your friend named and called me lunatic. Yes, your friend did a personal attack on me, which is sheer wrong and uncalled for.
I still believe you didn't see my point at all. I understand your point that the forthcoming new movies will be based on the same subject and hence diluted and we will start to hate such trend of movies. Your point well taken. No disagreement on that argument.
Let me ask you this, what's wrong in taking movies with such character as a hero? If someone looks at that character and assumes them-self being depicted there and continues following it, it is something wrong with those individuals. If one is not able to distinguish them-self and the celluloid image, we can't blame the movie or director or producer or actor. We need to have common sense and understand the reality. You are there to enjoy the movie and when you come out of the theater, stop living as that character. If you can't do that basic thing, then please don't watch movies at all. Cinema is not a bible or Koran or Gita. It is a form of an entertainment. We should not yield our life style to movie characters.
I read your other reviews on Ravanan and Rajneeti. I am with you on that but definitely not with you on "Kalavani" :) I am GAME for healthy discussions but not for personal fight.
Thanks,
-Geethakrishnan
அன்புள்ள கீதகிருஷ்ணன்,
ReplyDeleteசினிமாவை பற்றிய உங்கள் பார்வை இன்னும் தெளிவடையவில்லை என்றால் கோபிக்க மாட்டீர்களே.. நான் எனது கட்டுரையிலும் வலைப்பூவின் பின்னூட்டங்களிலும் 'நல்ல சினிமா' வை பற்றி பேசுகிறேன். களவாணி உங்களுக்கு இவ்வளவு பிடித்திருக்கிறது என்றால் குறுக்கே வர நான் யார்? நிறைய பேர் 'விஜய்' படங்களை வெறுத்து அதற்கு மாற்றாய் யதார்த்த போர்வையில் வரும் படங்களிடம் இளைப்பாறுகிறார்கள். நீங்கள் அப்படியா என தெரியாது. முதலில் நீங்கள் தமிழ், ஆங்கிலம் தவிர எல்லா மொழிப்படங்களையும் பாருங்கள். அது உங்களுக்குள் சினிமாவை பற்றிய ஒரு நல்ல பார்வை தரும்.( உலக படங்களை பாருங்கள் என்று சொல்வதை யாரும் விரும்புவதில்லை:) )
தவிர நீங்களும் நானும் வேண்டுமானால் படங்களை 'வெறும் படங்களாக' பார்ப்பவர்களாய் இருக்கலாம். பெரும்பாலான சிறுவர்கள், இளைஞர்கள் சினிமாவினால் நேரடியாக பாதிக்கப்படுபவர்கள் என்பது பல தடவை நிரூபணமான உண்மை.
Yes, I do watch other than Indian and H(b)ollywood movies. Especially Majid Majidi movies (Song of sparrows my fav. If you haven't watched it. I would strongly encourage you to see it right away) are my all time fav. Spanish, French too. In the current era, I would say Hindi movies are better than Tamil. Not sure if you will agree ;)
ReplyDeleteNo where I can compare current Tamil movies with world movies. When it comes to Tamil movies, I lower my expectation. I believe you can't do that. Well I'll never call "Kalavani" the best movie. I liked it and it deserves its due. And you didn't give its due. That's my problem. And everyone one of your followers/friends agreed to your view. And I wanted to disagree :)
If you watched all of Majid Majidi movies, after 2 or 3 movies, I guess you will say it is boring. Am I right?
அன்பின் கீதகிருஷ்ணன்,
ReplyDeleteநான் கூறிய கருத்துகள் தங்களை எந்த விதத்திலும் பாதித்து இருந்தால் ( நான் ’லுனாட்டிக்’லாம் இப்பத்தேன் கேள்விப்படுறேன்) என்னை மன்னித்து விடுங்கள். நான் பொதுவாக சொன்ன வார்த்தை. இப்போதுதான் உங்கள் பின்னூட்டம் பார்த்தேன்.நன்றி புரிதலுக்கு.