Monday, August 23, 2010

சொல்வனம் இந்த இதழில் ..




சொல்வனம் இந்த இதழில் காமன்வெல்த் ஊழல்கள் பற்றிய எனது கட்டுரை வெளியாகி இருக்கிறது..
உங்கள் பார்வைக்கு:
காமன்வெல்த் : கல்மாடி கட்டும் மண்மாடி

4 comments:

  1. அன்பு நண்பருக்கு,

    சொல்வனத்தில் உங்கள் கட்டுரையை படித்தேன். இத்தனை பெரிய ஒரு நிகழ்ச்சிக்கான வேலைகளில் இவர்களின் அணுகுமுறை பற்றி அழகாக எழுதி இருக்கிறீர்கள். வேதனையான விஷயம் இவர்களின் ஜம்பம் பலித்துக்கொண்டு இருப்பது! இதுவரை செய்யப்பட்ட 30000 கோடி ரூபாயில் ஒரு சில விழுக்காடுகளாவது பணபலம் இல்லாத விளையாட்டு வீரர்களின் முன்னேற்றத்தில் செலவு செய்வார்களா இவர்கள்?

    ReplyDelete
  2. நன்றி வெங்கட் சார்..
    இந்தியாவில் இது பற்றி எழுப்பப்படும் கேள்விகளை அரசும் காமன்வெல்த் அமைப்பும் மழுப்பி வருகின்றன. நாடு முழுவதும் இது பற்றிய பிரக்ஞையை உருவாக்க வேண்டியது அவசியம். இவர்கள் திருந்த போவதில்லை என்றாலும் , நம் எதிர்ப்பை பதிவு செய்தாக வேண்டும். தண்டனையில் இருந்து இவர்கள் தப்ப வாய்ப்பு தரக்கூடாது.

    உங்கள் கருத்துக்கு நன்றி..

    ReplyDelete
  3. நல்ல கட்டுரை. இந்தியாவில் இத்தகைய விளையாட்டுகளை நடத்துவதன் பின்னணி கார்ப்பரேட் உலகில் தன்னை முன்னணிப் படுத்திக் கொள்ளும் உலகமய அரசியலின் ஒரு விளைவுதான். இதைகூட இவர்கள் சரியாக செய்வதில்லை என்பதுதான் வருந்ததக்கது. உண்மையில் சுரண்டுவதற்கான வழிகளாகவே இந்நிகழ்வுகளை நடத்துவதும், அதற்கான சட்டங்களை உருவாக்குவதும் இவர்களது அரசியல் பணியாக உள்ளது. உங்கள் கட்டுரை அதை பல்முனைகளில் வெளிப்படுத்தி உள்ளது. விளையாட்டு என்பது விளையாட்டிலிருந்து அரசியலாக மாறிவிட்டது.

    ReplyDelete
  4. மிக சரியாக சொன்னீர்கள் ஜமாலன் சார்..அரசியலை விளையாட்டாகவும் விளையாட்டை அரசியலாகவும் மாற்றி விட்டார்கள், நம் அரசியல் கில்லாடி (ஹிந்தியில் விளையாட்டு வீரன்) கள்..நம் மக்களுக்கு ஜீரணிக்கும் சக்தி குறைவு என்பதால் ஒரு சமயத்தில் ஒரு பிரச்சனயை தான் அவர்களால் 'சமாளிக்க முடியும்' . பழைய செய்திகளை அவர்கள் பரண்மேல் போட்டு விடுவார்கள். மக்களிடம் விழிப்புணர்வு வராத வரை இந்த புண்ணியவான்களை ஒன்றும் செய்ய முடியாது..

    ReplyDelete