என் அபிமான எழுத்தாளரும் இலக்கிய உலகில் விருதுகளுக்கு தகுதி ஏற்படுத்தி தரும் அளவுக்கு உண்மையான தகுதி உள்ளவருமான ஜெயமோகனுக்கு இந்த வருடத்திற்கான கனடா தமிழ் இலக்கிய தோட்டத்தின் சிறந்த புனைவுக்கான விருது அவரது 'கொற்றவை' புதினதுக்காக வழங்கப்பட்டுள்ளது..இலக்கிய வாசகர்கள் சார்பில் அவரை மனமார வாழ்த்துகிறோம்..
http://www.jeyamohan.in/?p=7748
Good news..I join with you to celebrate this..I have read his 'vishnupuram' .Class one.
ReplyDeleteGood! my wishes.
ReplyDeleteநல்ல எழுத்தாளர்தான். ஆனால்
ReplyDelete/விருதுகளுக்கு தகுதி ஏற்படுத்தி தரும் அளவுக்கு // இதெல்லாம் கொஞ்சம் ஓவரு.... நீங்க இன்னும் வளரனும் தம்பி.