Wednesday, August 11, 2010
படித்ததில் ரசித்தது...
'ஓவியம் உயிர் பெற்று வந்தது போல்' என்று காதலியை வர்ணிக்காத காதலன் உண்டா என்ன? ஆனால் ஒரே மாதிரியான உருவம் அதன் பல்வேறு கோணங்கள் என்று ஒரு ஓவியத்தை உயிர் பெறவைத்து அதை நடிக்க , பாட, ஓட ஏன் பறக்கவும் வைக்க வேண்டுமானால் எவ்வளவு உழைப்பு தேவை..? அனிமேஷன் ஒரு அற்புத உலகம்.
நான் அடிப்படையில் ஒரு இரு பரிமாண அனிமேட்டர். என் துறை சார்ந்த விஷயங்களை படிப்பது எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று..சொல்வனத்தில் ரவி நடராஜன் எழுதும் அனிமேஷன் பற்றிய கட்டுரை அற்புதம். இன்று கணினி வசதியுடன் ஓரளவுக்கு சுலபமாகி விட்ட இந்த கலையின் தொடக்கக் கட்டத்தில் அனிமேஷன் கலைஞர்கள் சந்தித்த சவால்கள்; அவற்றை வெற்றிகரமாக அவர்கள் கடந்து சாதனை படைத்தது என்று பல்வேறு தகவல்களை சுவையுடன் எழுதுகிறார் ரவி நடராஜன்.. கலையுடன் தொடர்புடைய ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய தொடர் இது..
அனிமேஷன் திரைப்பயணம்: 02 - இரு பரிமாண உலகம்
அனிமேஷன் திரைப்பயணம்: ஒரு பருந்துப்பார்வை
Subscribe to:
Post Comments (Atom)
சந்திரா உங்க சொல்வனம் களவாணி கட்டுரை நேற்று தான் வாசித்தேன்.நல்லதொரு கட்டுரைக்கான எல்லாமே அதுல இருக்கு.........முக்கியமா விசயங்கள் + நகைச்சுவை கலந்து சொல்லுதல். ஃபேஸ்புக்ல சிபாரிசு செஞ்சிருக்கேன்.வாழ்த்துக்கள் டெல்லிவாலா :)
ReplyDeleteநன்றி நண்பா..உங்கள் வார்த்தைகள் சந்தோஷம் தருகின்றன.
ReplyDeleteஅனிமேஷன் குறித்த ரவி நடராஜனின் கட்டுரையும் படியுங்கள்.. அதை பற்றிய உங்கள் கருத்தையும் பதிவு செய்யுங்கள்..மிக அருமையான கட்டுரை அது..
Thanks for giving the link of Ravi natarajan's article. Well written article..
ReplyDelete-Ramesh P.C