இளையராஜாவுக்கு சிறந்த பின்னணி இசைக்காக , பழசிராஜா படத்துக்காக , தேசிய விருது அறிவிக்கப்பட்டு இருக்கிறது. முதன் முறையாக சிறந்த பின்னணி இசைக்கான விருது. உண்மையில் இந்த விருது முப்பது வருடங்களுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்டு இருந்தால் அவருக்கு எப்படியும் குறைந்தது இருபது முறை இந்த விருது கிடைத்திருக்கும்.
இசை முனிவருக்கு பட்டம் தந்து தேசிய விருதுக் கழகம் தனது பாவத்தினை கழுவிகொண்டது.......... அடுத்து இதே செயலை செய்து புண்ணியம் அடையபோவது அமெரிக்க ஆஸ்கார் விருதுக் கழகம்
ReplyDeleteசந்தேகமில்லாமல்... :-)
ReplyDeleteஆனால் ராஜா ஒரு மிக சிறந்த ஆங்கில படத்துக்கு பணிபுரிந்து அதற்கு விருது கிடைத்தால் .. மிக்க மகிழ்ச்சி தான்
Yes.....He always standing alone...:)
ReplyDeleteஇதுல என்ன ஒரு பெரிய கொடுமைன்னா, இந்தியாவுலயே பெரிய செய்தி சேனல்களாக தங்களை பீத்திக் கொள்ளும் எந்த பிரைவேட் சேனலும் இளையராஜாசுக்கு விருது கிடைத்த செய்தியை சொல்லவே இல்லை.என்ன கொடுமை இது? தமிழன்னா
ReplyDeleteஇளக்காரமா? தேவ்-டி இசையமைப்பாளாருக்கும் அனைத்து விருது பெற்றவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்.