Saturday, December 31, 2011

மன்னன் முகம்..

அரசர்களின் ஓவியங்களை பல முன்னோடிகள் வரைந்திருக்கிறார்கள். ஒரு ஆசைக்கு நானும் வரைந்துகொண்டிருக்கிறேன்.முகநூலில் பதிவேற்றம் செய்யப்பட்ட ஓவியங்கள் இவை. உங்கள் பார்வைக்கு..(ஓவியங்களின் மீது க்ளிக் செய்யவும்)









6 comments:

  1. அனைத்தும் மிக அருமை.

    / உங்கள் பார்வைக்கு.../ பகிர்வுக்கு நன்றி. அப்படியே பதிவுக்கு ஒரு தலைப்பும் கொடுத்து விடுங்கள்:)!

    இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!

    ReplyDelete
  2. மிக்க நன்றி ராமலக்ஷ்மி..

    ReplyDelete
  3. நல்ல ஓவியங்கள் சந்திரமோகன்..

    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்....

    ReplyDelete
  4. மூன்றாவது ஓவியம் - மன்னன் இப்படி தான் இருந்திருப்பான் என்பது போல் உள்ளது.. வாழ்த்துக்கள்.!

    ReplyDelete
  5. மிக்க நன்றி பாண்டியன்!!

    ReplyDelete