Friday, June 24, 2011

சில ஓவியங்கள்..




16 comments:

  1. நல்ல ஓவியங்கள்.... பறக்கும் குதிரைகள் நன்றாக இருக்கின்றன...

    ReplyDelete
  2. மிக்க நன்றி வெங்கட்..

    ReplyDelete
  3. மிக்க நன்றி ராமலக்ஷ்மி..!!!

    ReplyDelete
  4. அனைத்துமே அருமையாக இருக்கிறது. பாராட்டுக்கள்.

    ReplyDelete
  5. மிக்க நன்றி கோவை2தில்லி.

    ReplyDelete
  6. வித்தியாசமான ஓவியங்கள்...

    ReplyDelete
  7. பெண் விஷயத்துல சாரு வசமா மாட்டிகிட்டாரு.அதை பத்தி எழுதுங்க சார்!
    here's link:
    http://www.vinavu.com/2011/06/24/charu/

    ReplyDelete
  8. Very nice...Different Style...

    ReplyDelete
  9. மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன் நண்பரே.. உங்கள் ஓவியங்களால் பெரிதும் கவரப்பட்ட பல ரசிகர்களுள் நானும் ஒருவன். உங்கள் ஓவியங்களுடன் கூடிய பாடல்களை யூடியூபில் நிறைய பார்த்திருக்கிறேன். குறிப்பாக நீங்கள் வரைந்த இளையராஜாவின் ஓவியம் இன்றும் பலராலும் பயன்படுத்தப்படுகிறது. அற்புத திறமை பெற்ற உங்கள் வாழ்த்து என்னை மகிழ செய்கிறது.

    ReplyDelete
  10. http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=15619:2011-07-17-06-08-51&catid=1:articles&Itemid=264
    **************************
    சாருவின் லீலைகளை இங்க பாருங்க.அவரின் மனைவியின் கதறல் இது!!அம்பலபடுத்துங்கள்

    ReplyDelete
  11. உண்மையில் அதை படிக்கும்போது வேதனையும் வருத்தமும் அடைந்தேன்.. தவிர இது அவரது குடும்ப விஷயமும் கூட. நாம் இதை பற்றி என்ன சொல்ல முடியும்? தவிர முன்பு அவரிடம் ஒரு பெண் சாட்டிங்கில் பேசிய போது இவர் அத்துமீறியதையும் படித்தேன். ஆபாசமான எழுத்தாளர் என்று பெயர் பெற்றவரிடம் ஏமாந்து போகும் அளவுக்கு ஒரு பெண் இருக்கிறாரா என்ற சந்தேகத்திலேயே அது பற்றி நான் எழுதவும் இல்லை. பார்ப்போம் இத்தனை விஷயங்களுக்கு பிறகு அவரிடம் என்ன மாற்றம் வரும் என்று..

    ReplyDelete
  12. இன்றைய வலைச்சரத்தில் ”இது எங்க ஏரியா, உள்ள வாங்க!”

    உங்கள் வலைப்பக்கம் பற்றி எழுதி இருக்கிறேன். முடிந்தபோது வந்து பாருங்கள்.

    நட்புடன்

    ஆதி வெங்கட்.

    ReplyDelete