tag:blogger.com,1999:blog-7943162678950499519.post8031199239990793516..comments2023-07-20T17:39:48.629+05:30Comments on சந்தனார்: கார்லிடோஸ் வே: நிழலில் கரையும் நியாயங்கள்chandramohanhttp://www.blogger.com/profile/03527499541641332288noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-7943162678950499519.post-71726340485521602562011-08-12T21:21:28.729+05:302011-08-12T21:21:28.729+05:30புதிய டெம்ப்ளேட் நன்றாக இருக்கிறது சந்திரமோகன்.......புதிய டெம்ப்ளேட் நன்றாக இருக்கிறது சந்திரமோகன்.... படத்தைப் பற்றிய உங்கள் விமர்சனம் நன்று... இப்போதெல்லாம் படம், எந்த மொழிப் படமும் பார்க்க பொறுமையே இல்லை எனக்கு.... மீண்டும் படம் பார்க்க ஆரம்பிக்கணும்.... பார்க்கலாம்....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7943162678950499519.post-1720299941015484312011-08-12T09:27:17.117+05:302011-08-12T09:27:17.117+05:30உங்க பதிவு படம் பார்க்கத் தூண்டுகிறது.நீங்க ஏன் De...உங்க பதிவு படம் பார்க்கத் தூண்டுகிறது.நீங்க ஏன் Delhi Belly,Zindagi Na Milegi Dobara போன்ற ஒலக சினிமாக்கள் பார்த்து எழுதக்கூடாது :)மராhttps://www.blogger.com/profile/16543328650801434149noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7943162678950499519.post-17289083005672591512011-08-12T09:01:10.488+05:302011-08-12T09:01:10.488+05:30நிறத்தைமாற்றச்சொல்லி பலமுறை சொன்னேன்.. எப்படியோ இப...நிறத்தைமாற்றச்சொல்லி பலமுறை சொன்னேன்.. எப்படியோ இப்பவாவது மாற்றியதுக்கு நன்றிகள்..

அந்த முதல் வரியை முக்கியமா இங்க லைக் பட்டன் இருந்தா க்ளிக் செய்யலாம் :)முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7943162678950499519.post-61723888354393499072011-08-11T22:54:21.140+05:302011-08-11T22:54:21.140+05:30படிக்கவே ஆச்சர்யமாக இருக்கிறது..உங்கள் சினிமா ஆர்வ...படிக்கவே ஆச்சர்யமாக இருக்கிறது..உங்கள் சினிமா ஆர்வத்துக்கு எனது வணக்கம்.. ஆபேரஷன் தியேட்டரிலும் சினிமா (தியேட்டர்) நினைவாக இருந்திருக்கிறீர்கள்.. இப்போது எப்படி இருக்கிறீர்கள்?chandramohanhttps://www.blogger.com/profile/03527499541641332288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7943162678950499519.post-12111020125853741932011-08-11T22:50:24.120+05:302011-08-11T22:50:24.120+05:30இந்தப்படம் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று.
எனக்கு சம...இந்தப்படம் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று.
எனக்கு சமீபத்தில் ஒரு ஆப்பரேசன் நடந்தது.
என்னை ஸ்ட்ரெச்சரில் வைத்து தள்ளி செல்லும் போது இப்படத்தின் ஆரம்பக்காட்சிகள் ஞாபகத்துக்கு வந்தது.
படம் பெயர் ஞாபகத்துக்கு வரவில்லை.
‘இந்தக்காட்சி எந்தப்படம்?’என்ற நினைப்பில் ஆப்பரேசன் பயத்தை அப்புறப்படுத்தி விட்டேன்.
இதை அப்புறம் எனது பதிவில் குறிப்பிட்டேன்.

தங்கள் விரிவான...ஆழமான விமர்சனத்துக்கு நன்றி.உலக சினிமா ரசிகன்https://www.blogger.com/profile/01436031496772627920noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7943162678950499519.post-39351398983367245952011-08-11T22:05:28.893+05:302011-08-11T22:05:28.893+05:30ஓ..நன்றி ரவி..
இங்கே ஷான் கானரியை சீன கானரி என்றே ...ஓ..நன்றி ரவி..
இங்கே ஷான் கானரியை சீன கானரி என்றே படித்து வளர்ந்து விட்டபடியால் இந்த பெயர் குழப்பங்கள் உண்டு. அதே போல் இந்த படத்தில் அல் பசினோ பெயர் கார்லிடோவா சார்லிடோவா என்ற சிறு குழப்பமும் இருக்கிறது.. கெய்ல் சில சமயம் பசினோவை சார்லி என்று கூபிட்டதாக நினைவு.. நான் சொல்வது சரிதானா?chandramohanhttps://www.blogger.com/profile/03527499541641332288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7943162678950499519.post-85378547314017116122011-08-11T22:02:07.815+05:302011-08-11T22:02:07.815+05:30சந்துரு
தவறாக எடுத்துக் கொள்ளாதீர்கள். ஷான் பென...சந்துரு

தவறாக எடுத்துக் கொள்ளாதீர்கள். ஷான் பென் என்பது சரி. சீன் பென் அல்ல.ravinathttps://www.blogger.com/profile/07220357576335516655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7943162678950499519.post-26944104037172665802011-08-11T21:19:33.459+05:302011-08-11T21:19:33.459+05:30இப்போது படிக்க எனக்கே கொஞ்சம் புதுசாக தான் இருக்கி...இப்போது படிக்க எனக்கே கொஞ்சம் புதுசாக தான் இருக்கிறது. ஓவியங்களை முகநூலில் போட்டுக்கொள்கிறேன்...நன்றி சுரேஷ்..chandramohanhttps://www.blogger.com/profile/03527499541641332288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7943162678950499519.post-66623524677705411212011-08-11T21:13:36.336+05:302011-08-11T21:13:36.336+05:30வாவ்,நன்றி சந்திரமோகன். வேண்டுகோளை ஏற்றுக் கொண்...வாவ்,நன்றி சந்திரமோகன். வேண்டுகோளை ஏற்றுக் கொண்டதற்கு. ஆனால் இது உங்களுக்கு பிடித்திருந்தால் மாத்திரமே தொடருங்கள். நீங்களே குறிப்பிட்டது போல் ஓவிய பிரேம்கள் கருப்பு பின்னணியில் வரும் போதுதான் கவனத்தைக் கவருவதாய் இருக்கும்.பிச்சைப்பாத்திரம்https://www.blogger.com/profile/10146383708594723507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7943162678950499519.post-28068774827505721682011-08-11T21:08:34.729+05:302011-08-11T21:08:34.729+05:30மிக்க நன்றி சுரேஷ்..
ஒரு இருண்மைக்காக (!) கருப்பை ...மிக்க நன்றி சுரேஷ்..
ஒரு இருண்மைக்காக (!) கருப்பை பிடித்துக்கொண்டிருக்கிறேன் ..(விடாது கருப்பு!).ஓவியங்கள் பதிவிடும்போது பின்னணியில் கருப்பு இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தேன்.
//இருட்டிலிருந்து நல்ல வெயில் காயும் பகுதிக்கு போவது போல கண்கள் திடுக்கிடுகின்றன//
அற்புதமான படிமமாய் வந்திருக்கிறது :)
இதோ மாற்றி விடுகிறேன்..chandramohanhttps://www.blogger.com/profile/03527499541641332288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7943162678950499519.post-76895477117213357792011-08-11T20:56:07.897+05:302011-08-11T20:56:07.897+05:30படம் பார்க்கும் ஆவலைத் தூண்டுகிறாற் போல் எழுதியிர...படம் பார்க்கும் ஆவலைத் தூண்டுகிறாற் போல் எழுதியிருக்கிறீர்கள். ந்ன்றி.

ஒரு வேண்டுகோள். உங்கள் தளத்தின் பின்னணி நிறத்தை இயன்றால் மாற்றுங்கள். பதிவை வாசித்து விட்டு அடுத்த தளத்திற்கு போகும் போது இருட்டிலிருந்து நல்ல வெயில் காயும் பகுதிக்கு போவது போல கண்கள் திடுக்கிடுகின்றன. :)பிச்சைப்பாத்திரம்https://www.blogger.com/profile/10146383708594723507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7943162678950499519.post-22530287245205970182011-08-11T18:16:52.018+05:302011-08-11T18:16:52.018+05:30அட்டகாசம்!!!!அட்டகாசம்!!!!ஜீவா ஓவியக்கூடம்https://www.blogger.com/profile/00704968549394669481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7943162678950499519.post-21397819576223294562011-08-11T17:29:55.419+05:302011-08-11T17:29:55.419+05:30அது பல படங்களின் தொகுப்பு என்று சொல்லலாம். எனக்கு ...அது பல படங்களின் தொகுப்பு என்று சொல்லலாம். எனக்கு சீன் பென் செய்யும் துரோகமே இப்படத்தில் முக்கிய விஷயம் என்று நினைக்கிறேன்.. அது நம் படங்களில் பலமுறை பிரதி எடுக்கப்பட்டது.chandramohanhttps://www.blogger.com/profile/03527499541641332288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7943162678950499519.post-3039692671719327372011-08-11T17:22:44.292+05:302011-08-11T17:22:44.292+05:30இதை சுந்தர் சி நகரம் என்று நகலேடுத்தார் அதையும் சொ...இதை சுந்தர் சி நகரம் என்று நகலேடுத்தார் அதையும் சொல்லுங்கோ!!வடக்குபட்டி ராமசாமிnoreply@blogger.com