tag:blogger.com,1999:blog-7943162678950499519.post6193906774038434383..comments2023-07-20T17:39:48.629+05:30Comments on சந்தனார்: இளையராஜாவின் படைப்பாற்றல் குறைந்து விட்டதா?- ஒரு கடிதம்chandramohanhttp://www.blogger.com/profile/03527499541641332288noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-7943162678950499519.post-57798378317605265322012-09-21T02:31:24.601+05:302012-09-21T02:31:24.601+05:30Excеllent posting! Αt last somеonе whο knοwѕ whаt ...Excеllent posting! Αt last somеonе whο knοwѕ whаt they aгe talkіng
about and сan as well proԁuce informative content fοг us гeaderѕ.

Definitelу lоoking forward to your nеxt
aгticle.
Also visit my webpage : increase height surgery|increase my heightAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7943162678950499519.post-68507369973803960422010-11-01T07:20:56.404+05:302010-11-01T07:20:56.404+05:30ராசா ராசாதிராசன் இந்த ராசா,
நேற்று இல்லை,நாளை இல்ல...ராசா ராசாதிராசன் இந்த ராசா,
நேற்று இல்லை,நாளை இல்லை,
எப்பவுமே ராசா.....டெல்லி ராசா :)மராhttps://www.blogger.com/profile/16543328650801434149noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7943162678950499519.post-55973523894620253262010-10-29T00:33:55.420+05:302010-10-29T00:33:55.420+05:30//ராஜா தந்த அந்திமழைக்கும் , தற்போது வெளிவரும் (அவ...//ராஜா தந்த அந்திமழைக்கும் , தற்போது வெளிவரும் (அவரது) பாடல்களின் இடை இசை (interlude) இசைக்கும் எவ்வளவு பெரிய வித்தியாசம்.//

அன்புள்ள சந்த்ரு,

’ஜுலி கணபதி’ திரைப்படத்தின் ‘எனக்குப் பிடித்த பாடல்’ பாட்டின் முதல் இண்டர்லூடைக் கேட்டிருக்கிறீர்கள்தானே? இளையராஜா இதுவரை கம்போஸ் செய்த அத்தனை பாடல்களிலிருந்து நூறு சிறந்த இண்டர்லூட்களை எடுத்தால் அதில் நிச்சயம் இடம்பெறக்கூடிய இண்டர்லூட் இந்த முதல் இண்டர்லூட்.வயலினும், பாஸ் கிடாரும் கேட்கும்போதெல்லாம் என் மனதை ஏதோ செய்யும். இத்தனைக்கும் அது இளையராஜா தன் மடியிலிருந்து படைப்பூக்கத்தை நழுவவிட்டு, கீழே தரையில் தவழ்ந்து, மூக்குக்கண்ணாடியை முன்னும் பின்னும் நகர்த்தி தொலைந்த படைப்பூக்கத்தைத் தேடிக்கொண்டிருக்கும் காலம் என்று பலரும் அபிப்ராயப்படும் காலத்தில் போட்டது. அதை விடுங்கள் - சென்ற வருடம் வந்த ‘பா’ படத்தின் ‘கும் சும் கும்’ பாடலின் இரண்டாம் இண்டர்லூடின் ஜாஸ் பியானோவின் சமகாலத்தன்மையும், அதையும் அவர் செவ்வியலாக மாற்றும் நுட்பத்தையும் - அவர் வயதில் பாதி இருக்கும் சமகால ‘யூத்’ யாரையாவது போடச் சொல்லுங்களேன், பார்க்கலாம்? இது இரண்டும் செவ்வியலாகிவிட்டது என்கிறீர்களா? விருமாண்டி படத்தின் ‘கொம்புல பூவச்சுத்தி’ பாட்டின் முதல் இண்டர்லூட் காற்றுக்கருவிகளின் அதகளத்தை என்னவென்று சொல்வீர்கள்? இப்பாடலுக்கான சிச்சுவேஷனுக்கு நம் ‘கும்பிடப்போன தெய்வம்’ இசையமைப்பாளர்கள் எப்படிப் பாடல் அமைத்திருப்பார்கள் என்று உங்களால் யோசித்துப் பார்க்க முடிகிறதா?

மொத்தமாக - ஒரு இசைக்கலைஞனின் வரலாற்றைப் புரட்டிப்பார்க்கும்போது கவனித்தில் கொள்ளவேண்டிய காலச்சூழல், இசை எங்கெங்கே உருமாறி வருகிறது, அதன் பின்னணியில் இருக்கும் பொருளாதாரச் சூழல், அந்த மாற்றம் அவர் கலை வெளிப்பாட்டை எப்படி பாசிட்டிவாகவோ - நெகட்டிவாகவோ பாதிக்கிறது, அவருக்குக் கிடைத்துவரும் உத்வேகமளிக்கும் திரைப்படங்கள் - இப்படி எதையுமே கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் நம் மனதில் இருக்கும் ஏதோ பிம்பத்தை முன்வைத்தபடி இருக்கிறோம். இனியும் இந்த விவாதத்தைத் தொடர விருப்பமில்லை சந்த்ரு. இவை பெருமளவில் ஆயாசமே அளிக்கின்றன.

அன்புடன்,
நலம்விரும்பி.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7943162678950499519.post-72365825167498073092010-10-28T17:24:32.698+05:302010-10-28T17:24:32.698+05:30நலம் விரும்பியின் நடை நான் அறிந்த என் நண்பர் நடை ப...நலம் விரும்பியின் நடை நான் அறிந்த என் நண்பர் நடை போல் இருக்கிறது.

நண்பா.. ராஜா தந்த அந்திமழைக்கும் , தற்போது வெளிவரும் (அவரது) பாடல்களின் இடை இசை (interlude) இசைக்கும் எவ்வளவு பெரிய வித்தியாசம். ராஜா எங்கே சென்றடைந்திருக்க வேண்டும்? எங்கே இன்னும் இருக்கிறார். இவை அனைத்தும் ராஜாவின் தீவிர ரசிகர்கள் எல்லோருக்குமே தோன்றும் விஷயங்கள் தான். ராஜாவின் தரம் பற்றி சொல்ல நான் எத்தனை பிறப்பெடுத்தாலும் முடியாது. என் வார்த்தை அப்படி தொனித்திருந்தால் மன்னிக்கவும்.chandramohanhttps://www.blogger.com/profile/03527499541641332288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7943162678950499519.post-21635716877495116352010-10-28T17:16:09.132+05:302010-10-28T17:16:09.132+05:30அன்புள்ள சந்த்ரு,
ரசனை அடிப்படையில்தான் ராஜாவின் ...அன்புள்ள சந்த்ரு,

ரசனை அடிப்படையில்தான் ராஜாவின் புதிய பாடல்களை நிராகரிக்கிறீர்கள் என நினைத்தேன். இளையராஜா 15 வருடங்களுக்கு முன் போட்ட பாடல்களுக்கும், இப்போதைய பாடல்களுக்கும் என்ன விதமான ‘தர’வித்தியாசம் இருக்கிறது என்று சொன்னால் தன்யனாவேன்.

அன்புடன்,
நலம்விரும்பிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7943162678950499519.post-91416139615990635812010-10-27T15:17:27.378+05:302010-10-27T15:17:27.378+05:30அப்துல்லா
உன் உதவியால் வெளிவந்த மண்ட்டோவின் புத்த...அப்துல்லா
உன் உதவியால் வெளிவந்த மண்ட்டோவின் புத்தகம் என்னிடம் உள்ளது. நீ செய்த நல்ல காரியம் இது என்று சொல்வேன். வாழ்த்துகள்chandramohanhttps://www.blogger.com/profile/03527499541641332288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7943162678950499519.post-12409208526945693152010-10-27T14:59:57.811+05:302010-10-27T14:59:57.811+05:30அப்துல்லா.. ஹிட்டை பற்றி எங்கேய்யா பேசினேன்? ராஜா ...அப்துல்லா.. ஹிட்டை பற்றி எங்கேய்யா பேசினேன்? ராஜா பாடல்கள் பற்றி நான் எழுதியதை படிக்கவில்லையா? எனக்கு ஹிட் முக்கியமில்லை. படைப்பின் தரமே முக்கியம்.chandramohanhttps://www.blogger.com/profile/03527499541641332288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7943162678950499519.post-88851224130372961312010-10-27T14:54:28.056+05:302010-10-27T14:54:28.056+05:30சந்துரு,
படைப்பாற்றல் வேறு,ஹிட் பாடல் தருவது வேறு...சந்துரு,

படைப்பாற்றல் வேறு,ஹிட் பாடல் தருவது வேறு. பிரமீளைவிட சுஜாதா பெரியாளும்பியா???எம்.எம்.அப்துல்லாhttp://www.mmabdulla.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7943162678950499519.post-15919688082337925522010-10-27T09:44:10.405+05:302010-10-27T09:44:10.405+05:30நன்றி நண்பர்களே!
உண்மையான ரசிகர்கள் தான் உயர்ந்த ...நன்றி நண்பர்களே!

உண்மையான ரசிகர்கள் தான் உயர்ந்த படைப்பாளிகளை உருவாக்குகிறார்கள், அந்த விதத்தில் உங்களது அடுத்த கட்டுரையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் திரு. சந்திர மோகன்.

அன்புடன்
ஸ்ரீதர்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7943162678950499519.post-46247647552810054162010-10-23T23:08:46.099+05:302010-10-23T23:08:46.099+05:30அருமையான ஆணித்தரமான பதிவு !!!நன்றி ஸ்ரீதர் அவர்களே...அருமையான ஆணித்தரமான பதிவு !!!நன்றி ஸ்ரீதர் அவர்களே.

நேற்று இல்லை நாளை இல்லை எப்பவுமே அவர் ராஜா!!Devinthhttps://www.blogger.com/profile/13466088115144936933noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7943162678950499519.post-58440204054821292342010-10-23T10:17:27.672+05:302010-10-23T10:17:27.672+05:30நன்றி மீன் துள்ளியான், இசைப்பிரியன் ..
எனக்கு மீன...நன்றி மீன் துள்ளியான், இசைப்பிரியன் ..

எனக்கு மீன் துள்ளியானின் கருத்தில் நூறு சதேவீத உடன்பாடு. கடந்த பதினைத்து வருடங்களாக ராஜா குறிப்பிடும்படியான ஒரு படைப்பை தரவில்லை என்பது தான் என் எண்ணமும். அதை பற்றி தான் ஒரு பதிவு எழுதிக்கொண்டும் இருக்கிறேன். அதில் விரிவாக என் கருத்தை முன்வைப்பேன்.chandramohanhttps://www.blogger.com/profile/03527499541641332288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7943162678950499519.post-34990865570256031502010-10-23T09:48:39.238+05:302010-10-23T09:48:39.238+05:30//அவர் பெரும் வர்த்தக லாபங்களை வைத்துக் கணக்கிட வி...//அவர் பெரும் வர்த்தக லாபங்களை வைத்துக் கணக்கிட விரும்புவர்கள் வேண்டுமானால் அவரது "யுகம்" முடிந்து விட்டதாக உரக்க கத்திக் கொண்டிருக்கட்டும்.//

100% accept it.Unknownhttps://www.blogger.com/profile/14368860504873801130noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7943162678950499519.post-45448331128732687162010-10-23T09:02:51.057+05:302010-10-23T09:02:51.057+05:30அண்ணே அவர் செய்ய வேண்டியது நிறைய இருக்கு .. அது எல...அண்ணே அவர் செய்ய வேண்டியது நிறைய இருக்கு .. அது எல்லாம் செய்யாமல் அமைதியாக இருக்கிறது ஏன் என்று புரியவில்லை . வாத்திய இசை தொகுப்புகள் நிறைய பண்ணலாம் . நாட்டுப்புற இசை கருவிகளின் இசை சார்ந்த தொகுப்புகள் குறிப்பாக நாதஸ்வரம் , நாயனம் , உருமி , உடுக்கை போன்றவற்றுடன் மேற்கத்திய செவ்வியல் இசை கலந்து நிறைய வேலைகள் அவர் செய்யலாம் . அவரால் மட்டும் தான் இந்த இசை கருவிகள் மேல் நாட்டுக்கு அறிமுகம் ஆகும் . அவரின் how to name it , nothing but wind தொகுப்புகளுக்கு அப்புறம் வெளியிட்ட வாத்திய தொகுப்புகள் எதுவும் சிறப்பாக இல்லை.மீன்துள்ளியான்https://www.blogger.com/profile/08076375197856035288noreply@blogger.com