tag:blogger.com,1999:blog-7943162678950499519.post557357882474401717..comments2023-07-20T17:39:48.629+05:30Comments on சந்தனார்: அவன் இவன்: ஏக வசனம்chandramohanhttp://www.blogger.com/profile/03527499541641332288noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-7943162678950499519.post-48658777566432837622013-06-10T00:36:05.857+05:302013-06-10T00:36:05.857+05:30oru muraya iru nuraya pala murai ore mokkai pottu ...oru muraya iru nuraya pala murai ore mokkai pottu vaiththai
Anonymoushttps://www.blogger.com/profile/15574880596619160585noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7943162678950499519.post-532560073020898902011-10-30T16:03:36.685+05:302011-10-30T16:03:36.685+05:30miguntha mathippumikka vimarsanam.
Saravanan R. M...miguntha mathippumikka vimarsanam.

Saravanan R. Murthysaravanan r. murthynoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7943162678950499519.post-82580554868416645352011-09-26T10:22:12.904+05:302011-09-26T10:22:12.904+05:30மிக்க நன்றி அன்பு நண்பர்களே..மிக்க நன்றி அன்பு நண்பர்களே..chandramohanhttps://www.blogger.com/profile/03527499541641332288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7943162678950499519.post-15873815090896512432011-09-25T23:28:58.576+05:302011-09-25T23:28:58.576+05:30What to say? Great review. Though Bala's movie...What to say? Great review. Though Bala's movies were sick to death, people are still watching right?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7943162678950499519.post-67533233644308574912011-08-04T10:13:14.440+05:302011-08-04T10:13:14.440+05:30நல்ல விமர்சனம்.நல்ல விமர்சனம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7943162678950499519.post-81014715104327559762011-07-20T11:07:51.446+05:302011-07-20T11:07:51.446+05:30என்ன சொல்வதென புரியவில்லை. ஆனால் இது ஒரு நல்ல விமர...என்ன சொல்வதென புரியவில்லை. ஆனால் இது ஒரு நல்ல விமர்சனம்.Prabu Krishnahttps://www.blogger.com/profile/09807298680261445497noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7943162678950499519.post-26499401292401533462011-07-02T00:11:23.240+05:302011-07-02T00:11:23.240+05:30முழுமையான மிகச் சிறந்த விமரிசனம் சந்துரு.
விளிம்பு...முழுமையான மிகச் சிறந்த விமரிசனம் சந்துரு.
விளிம்புநிலை மனிதர்களைக் காட்டுவதான பம்மாத்தில் அவர்களின் வாழ்வியலைத் தன் படங்களின் மூலம் சுரண்டல் செய்து கொண்டுதான் இருக்கிறார் பாலா.
(ஈழப் பிரச்சினையின் அடிவேர் தொடாமல் அதை ஊறுகாயாக்கும் சிலர் போலத்தான் இதுவும்.)
அந்தப் போலித்தனத்தை உங்கள் விமரிசனம் தோலுரித்துக் காட்டியிருக்கிறது.தன் படங்களைத் தானே காப்பியடிக்கத் தொடங்கி விடும் தருணத்திலேயே அந்த இயக்குநரின் படைப்பூக்கம் வற்றிப் போகத் தொடங்கி விட்டிருப்பதைப் புரிந்து கொண்டு விட முடியும்.பாலச்சந்தர் இதற்குச் சரியான உதாரணம்.அவர் பல படங்களுக்குப் பிறகு செய்ததை பாலா ஒரு சில படங்களுக்குள்ளேயே செய்யத் தொடங்கி விட்டார்.எம்.ஏ.சுசீலாhttps://www.blogger.com/profile/06102137302015836569noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7943162678950499519.post-7715991519657645932011-06-28T14:05:56.245+05:302011-06-28T14:05:56.245+05:30நல்ல விமர்சனம் சந்துரு. பாலாவின் முதல் படமான சேது...நல்ல விமர்சனம் சந்துரு. பாலாவின் முதல் படமான சேதுவும் ஒரு சுமார் படம்தான். ஆனால் தமிழ் சினிமாவை, அந்த ஒரு படத்தின்மூலம்,"வேறு தளத்துக்கு" கொண்டு போனவர் என்று ஊடகங்கள் மூலமாக project செய்யப்பட்டவர். இதுபோல் பலர் முன்னிருத்தப்பட்டிருக்கிறார்கள் (ரா.பார்த்திபன்). பாலா தன்னுடைய அடுத்தடுத்த படங்களின் மூலமாக தன்னுடைய தரத்தை நிரூபித்தார். இவரை போன்றவர்கள் முதல் வரிசை இயக்குனர்களாக முன்நிருத்தப்படுவது தமிழ் சினிமாவின் சாபக்கேடு.

சரியான முறையில் அவரைப்பற்றி விமர்சித்து உள்ளீர்கள் வாழ்த்துக்கள்வரதராஜன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7943162678950499519.post-54825700049147619282011-06-26T22:11:22.781+05:302011-06-26T22:11:22.781+05:30@லியோ மேடி ... :)@லியோ மேடி ... :)தீபா நாகராணிhttps://www.blogger.com/profile/14867926760822336681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7943162678950499519.post-58793071016675891322011-06-24T12:46:39.094+05:302011-06-24T12:46:39.094+05:30\\படம் முடிய கொஞ்ச நேரம் இருக்கம்போது இவர்களில் ஒர...\\படம் முடிய கொஞ்ச நேரம் இருக்கம்போது இவர்களில் ஒருவரின் மரணம், பின் கோரமான பழிவாங்கல் என்பதை தாண்டி பாலா வரவில்லை என்பதை சுட்டிக்காட்ட தான் முந்தைய படங்களையும் அவன் இவனோடு ஒப்பிட்டேன்.//

ஆகா நீங்கள் படைப்பை விமர்சிக்கவில்லை. பாலாவைத்தான் விமர்சனம் செய்துள்ளீர்கள் என்பதை ஒப்புக்கொள்கிறீர்களா?
-லியோமேடிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7943162678950499519.post-48088168812341074532011-06-23T15:15:14.673+05:302011-06-23T15:15:14.673+05:30நான் பாலாவின் எல்லா படங்களையும் இங்கு குறிப்பிட்டத...நான் பாலாவின் எல்லா படங்களையும் இங்கு குறிப்பிட்டதற்கு ஒரே காரணம் அவர் தன் எல்லையை தன் இரண்டாம் படத்தில் இருந்தே குறுக்க துவங்கி விட்ட ஆதங்கத்தால் தான். நான்கைந்து விளிம்பு நிலை மனிதர்கள் (அப்படி கூட சொல்ல முடியாது. பல கதாபாத்திரங்கள் இயல்பை வெகுவாக மீறியவை!) படம் முடிய கொஞ்ச நேரம் இருக்கம்போது இவர்களில் ஒருவரின் மரணம், பின் கோரமான பழிவாங்கல் என்பதை தாண்டி பாலா வரவில்லை என்பதை சுட்டிக்காட்ட தான் முந்தைய படங்களையும் அவன் இவனோடு ஒப்பிட்டேன்.chandramohanhttps://www.blogger.com/profile/03527499541641332288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7943162678950499519.post-2105798624466349632011-06-23T15:10:21.990+05:302011-06-23T15:10:21.990+05:30‘அவன் இவன்’ படத்தை விமர்சிக்கின்றீர்களா இல்லை பாலா...‘அவன் இவன்’ படத்தை விமர்சிக்கின்றீர்களா இல்லை பாலாவை விமர்சிக்கின்றீர்களா என்று தெரியவில்லை. அவரின் மற்ற படங்களையும் ‘அவன் இவன்’ கொண்டு அலசுவதன் அவசியம் என்ன?
-லியோமேடிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7943162678950499519.post-32645826752604874742011-06-21T21:55:06.420+05:302011-06-21T21:55:06.420+05:30கெட்ட வார்த்தை எழுதும் திருவாளர்கள் தமிழிலேயே எழுத...கெட்ட வார்த்தை எழுதும் திருவாளர்கள் தமிழிலேயே எழுதினால் படித்து ரசித்து சிரிக்க வசதியாக இருக்கும். அன்பரே உங்களிடம் இன்னும் அதிகமாக எதிர்பார்க்கிறேன்.chandramohanhttps://www.blogger.com/profile/03527499541641332288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7943162678950499519.post-9874639504416996182011-06-21T21:44:05.340+05:302011-06-21T21:44:05.340+05:30Sir neenga intha padatha mattum vimarasanam pannir...Sir neenga intha padatha mattum vimarasanam panniruntha ok....neenga balavin ella padathaiyum review panrelae....appa neenga oru gay daan..poi paasamazhar paarunga....pithamagan national award....unga sootha just saathunga...If ua gonna disable dis comment.U r a gay afraid of societyAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7943162678950499519.post-70667334249677007332011-06-20T16:10:06.717+05:302011-06-20T16:10:06.717+05:30நல்ல விமர்சனம்.. இப்போதெல்லாம் நான் சினிமாவே பார்...நல்ல விமர்சனம்.. இப்போதெல்லாம் நான் சினிமாவே பார்ப்பதில்லை மோஹன். பிதாமகன் பார்க்கும்போதே ஒரு சில காட்சிகள் பார்க்க முடியா வண்ணம் இருந்தது....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7943162678950499519.post-22189487126142267932011-06-20T01:43:12.966+05:302011-06-20T01:43:12.966+05:30nalla vimarsanam vaalththukkalnalla vimarsanam vaalththukkalமதுரை சரவணன்https://www.blogger.com/profile/11681465342463716638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7943162678950499519.post-70036818696322594552011-06-20T00:28:06.226+05:302011-06-20T00:28:06.226+05:30நல்ல
ஆழ
அகல
ஆராய்ந்து
அலசிய விதம்
அருமை
அன்பர...நல்ல
ஆழ
அகல
ஆராய்ந்து
அலசிய விதம்
அருமை
அன்பரேA.R.ராஜகோபாலன்https://www.blogger.com/profile/12039587681534638736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7943162678950499519.post-30968842721538672842011-06-19T22:23:01.961+05:302011-06-19T22:23:01.961+05:30பாலாவிற்க்கு வந்திருப்பது கிரியேட்டிவ் மலட்டுத்தன்...பாலாவிற்க்கு வந்திருப்பது கிரியேட்டிவ் மலட்டுத்தன்மை என்ற நோய்.அதற்க்கு தினம் இரண்டு உலகசினிமா பார்க்க வேண்டும்
தமிழ் இலக்கியவாதிகளின் படைப்புகளை படிக்க வேண்டும்.

இப்படம் என்னை ஏமாற்றிய கோபத்தில்...
அவன் இவன்-இயக்கியது எவன்?என்ற தலைப்பில் பதிவிட்டுள்ளேன்.உலக சினிமா ரசிகன்https://www.blogger.com/profile/01436031496772627920noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7943162678950499519.post-30757297270324905042011-06-19T17:23:08.463+05:302011-06-19T17:23:08.463+05:30பாலா ஒருவகையான morbid கிளிஷேவில் மாட்டிக் கொண்டிர...பாலா ஒருவகையான morbid கிளிஷேவில் மாட்டிக் கொண்டிருக்கிறார் என்று தெரிகிறது. இதிலிருந்து அவர் வெளியே வரவேண்டும். தமிழ் சினிமாவின் வரலாற்றில் சேது ஒரு முக்கியமான மைல்கல் படம். அதற்குப் பிறகு பாலுமகேந்திராவின் சிஷ்யர்கள் அதை இன்னும் மேலெடுத்துச் சென்றார்கள். ஆனால் ஒரு நிலையில் தேங்கி நீர்த்துப் போவது துரதிர்ஷ்டம். பருத்தி வீரன் என்கிற சிறந்த படத்தைத் தந்த அமீர் இன்று என்ன செய்கிறார் என்றே தெரியவில்லை. முதற் புள்ளியான பாலாவும் இந்த வரிசையில் சேர்ந்திருப்பது வருந்தத்தக்ககது.பிச்சைப்பாத்திரம்https://www.blogger.com/profile/10146383708594723507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7943162678950499519.post-33395380582460986942011-06-19T15:19:28.153+05:302011-06-19T15:19:28.153+05:30நல்ல விமர்சனம்.நல்ல விமர்சனம்.Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7943162678950499519.post-76130630107780859022011-06-19T15:10:51.319+05:302011-06-19T15:10:51.319+05:30hi chandru
ur review is wonderful. yes,bala's ...hi chandru
ur review is wonderful. yes,bala's characters are always mentals. I thought of watching this film .Thanks for saving time and money.
guruAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7943162678950499519.post-54201204056214129182011-06-19T14:58:05.211+05:302011-06-19T14:58:05.211+05:30ayya sami ungala pola vimarsanam saiya ale kedayat...ayya sami ungala pola vimarsanam saiya ale kedayathu......!!!!! Arivujeevi enru matravarai kindal saiya muyarsikkum neengal, ungalai velikattikolla muyarsippathum athuve....... valka valarka....Anonymousnoreply@blogger.com