tag:blogger.com,1999:blog-7943162678950499519.post25914871304136956..comments2023-07-20T17:39:48.629+05:30Comments on சந்தனார்: அய்யா சாருவின் அருமை பெருமைகள்chandramohanhttp://www.blogger.com/profile/03527499541641332288noreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-7943162678950499519.post-81038507060380809932014-09-24T03:08:18.569+05:302014-09-24T03:08:18.569+05:30I used to be recommended this blog through my cous...I used to be recommended this blog through my cousin. I'm now not certain whether
this publish is written by way of him as no one else know such unique approximately
my trouble. You are amazing! Thanks!

Also visit my web blog critical success (wikipedia.org)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7943162678950499519.post-88574317145783962722011-05-11T16:59:27.713+05:302011-05-11T16:59:27.713+05:30Cool analysis.... You should have included a secti...Cool analysis.... You should have included a section about his acting skills... Ha Ha Ha... After Shivaji Ganesan he is the one whose fingers act... :pMagi Antonoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7943162678950499519.post-17970729334565837102010-02-11T20:35:35.253+05:302010-02-11T20:35:35.253+05:30//சாரு இதையெல்லாம் தனது பதிவில் எடுத்துப் போட மாட்...//சாரு இதையெல்லாம் தனது பதிவில் எடுத்துப் போட மாட்டாரா..? //

நாய்க்கு பெடிஹிரி வாங்கி கொடுத்தால் போடுவார்! ஆனால் அது ரெண்டாயிரம் ருபாயாம்!
ஜட்டியே ஆயிரம் ருபாய்க்கு போடும் போது இதெல்லாம் ஜுஜுபி தானே!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7943162678950499519.post-56185229628105555382010-02-11T20:32:21.924+05:302010-02-11T20:32:21.924+05:30பிரிச்சு மேய்ஞ்சிருக்கீங்க நண்பரே..!
சாரு இதையெல்...பிரிச்சு மேய்ஞ்சிருக்கீங்க நண்பரே..!

சாரு இதையெல்லாம் தனது பதிவில் எடுத்துப் போட மாட்டாரா..?உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7943162678950499519.post-46840629631945615562010-02-11T12:23:21.508+05:302010-02-11T12:23:21.508+05:30வா.வி.சி. :))வா.வி.சி. :))Iyappan Krishnanhttps://www.blogger.com/profile/05748552815615371747noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7943162678950499519.post-85974838838756460292010-02-11T10:33:17.563+05:302010-02-11T10:33:17.563+05:30:)):))நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7943162678950499519.post-67862568213648661932010-02-11T01:43:28.633+05:302010-02-11T01:43:28.633+05:30சாரு சொல்றார்: "விட்டுடு, வேணாம் .. வலிக்குத...சாரு சொல்றார்: "விட்டுடு, வேணாம் .. வலிக்குது. அழுதுருவேன்.. அழுதுருவேன்..
http://baski-reviews.blogspot.comclayhorsehttps://www.blogger.com/profile/11752090086522190472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7943162678950499519.post-72984700314081744112009-12-28T02:51:50.126+05:302009-12-28T02:51:50.126+05:30En Nanbha,
Eappadi da unnala ipidi ealutha mudint...En Nanbha,
Eappadi da unnala ipidi ealutha mudinthathu.
I am really proud of you my dear friend.

---BaraneeAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7943162678950499519.post-87384671083108394392009-12-21T13:27:48.395+05:302009-12-21T13:27:48.395+05:30மிக அற்புதமான பதிவு.ரொம்ப காலமாக நான் செய்ய நினைத்...மிக அற்புதமான பதிவு.ரொம்ப காலமாக நான் செய்ய நினைத்தது நீங்கள் கட்டியிருக்கிறீர்கள் சாரு என்கிற parasite ku கழுத்துல மணி.பணி தொடர வாழ்த்துக்கள்...மராhttps://www.blogger.com/profile/16543328650801434149noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7943162678950499519.post-14748234328107752222009-12-18T23:16:11.539+05:302009-12-18T23:16:11.539+05:30நன்றி நண்பர்களே ..
சாரு மாதிரியான போலிகள் தங்களை த...நன்றி நண்பர்களே ..
சாரு மாதிரியான போலிகள் தங்களை தாங்களே அறிவு ஜீவிகளாக நினைத்துக்கொண்டு விமர்சனம் என்ற பேரில் உளறி வருகிறார்கள்.
பிரச்னை என்னவென்றால் தாங்கள் போலிகள் என்பதே கூட அவர்களுக்கு புரிவதில்லை..
இது போன்ற போலிகள் காலப்போக்கில் காணாமல் போய்விடுவார்கள்..அதுவரைக்கும் அய்யாக்கள் போடுவார்கள் ஆட்டம்.chandramohanhttps://www.blogger.com/profile/03527499541641332288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7943162678950499519.post-83590057819749541612009-12-18T19:28:11.653+05:302009-12-18T19:28:11.653+05:30http://www.apunkachoice.com/content/article/sid107...http://www.apunkachoice.com/content/article/sid1074-paa__music_review/

check this out.

Now,Chaaru will say that this reviewer Usha Lakra is not a north indian :) as "north Indians" laughed at Paa music :)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7943162678950499519.post-33448381730700573342009-12-18T18:38:38.254+05:302009-12-18T18:38:38.254+05:30Excellent article! though i used to like Charu Niv...Excellent article! though i used to like Charu Niveditha sometime b4..i now realize that he is one half-baked idiot! while i like ARR I equally love IRs music.IR is a genius.and Charu..when u said that IRs music in Paa makes north indians laugh....i just can't tolerate as all the reviews/downloads/ringtones shows that Paa is on TOP.and moreover people just can't stop appreciating IR after watching the movie for the excellent rerecording,songs and theme music.Thanks Chandra..u have given once tight slap to Chaaru.I guess charu's north indian friend must be one among those drunken prostitutes that he loves a lot...no SANE person would comment on Rajs's PAA.period.Bizzarreehttps://www.blogger.com/profile/15644098127048378459noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7943162678950499519.post-3025117712267096502009-12-15T21:21:06.318+05:302009-12-15T21:21:06.318+05:30:)
Charu has the right to criticize ilayaraja and...:)

Charu has the right to criticize ilayaraja and kamal hasan. But noone should criticize charu..

I dont understand this logic from his jing jaks..

One common argument from his jing jaks is if you dont like charu, why read his website??
But even if charu does not like ilayaraja, he will listen to his music and criticize him, he will watch kamal's movie and criticize.. But no one should read charu if you dont like him

--SaravananAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7943162678950499519.post-12496548574541339242009-12-14T16:21:06.576+05:302009-12-14T16:21:06.576+05:30//கிசிக்ககோ இசை பற்றி கேள்விப்படாதவர்கள் காதை அறுத...//கிசிக்ககோ இசை பற்றி கேள்விப்படாதவர்கள் காதை அறுத்துக்கொள்ள வேண்டும். இது டிக்சிகோ நாட்டை சேர்ந்த இசை அறிஞரும் அங்கு கஞ்சா மற்றும் அபின் போன்ற அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்பவருமான டின்ச்கி இவருப்புடுங்கி என்ற பெயர் கொண்ட அக்கக்கோ ஆராரிராரோ என்ற மயன் இனத்தை சேர்ந்த ஒருவரின் கண்டுபிடிப்பான இசையாகும்.//

இது கலக்கல்.. எப்டீங்க இப்படியெல்லாம் சிந்திக்க முடியுது.. :)PPattianhttps://www.blogger.com/profile/14458557018087709140noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7943162678950499519.post-63365174335852094412009-12-14T08:05:16.695+05:302009-12-14T08:05:16.695+05:30என்ன செய்வது..
அய்யா ஒரு கடல்..
அவரைப்பற்றி சொல்ல ...என்ன செய்வது..
அய்யா ஒரு கடல்..
அவரைப்பற்றி சொல்ல எவ்வளவோ இருக்கிறது..
கொஞ்சம் கொஞ்சமாக சொல்லலாம்..chandramohanhttps://www.blogger.com/profile/03527499541641332288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7943162678950499519.post-72252776287795985342009-12-14T00:49:27.688+05:302009-12-14T00:49:27.688+05:30superungo
ada ithellam vittuteengale!
ayyavoda 36 ...superungo
ada ithellam vittuteengale!
ayyavoda 36 varuda thiyagathai. appadi thaana ayya pulamburarru
Kamalai kelvi kettu periya puratchi seydahaiAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7943162678950499519.post-12274021946415183372009-12-08T21:52:05.871+05:302009-12-08T21:52:05.871+05:30நானும் ஒரு ”ஓ” போட்டுகிறேன்!நானும் ஒரு ”ஓ” போட்டுகிறேன்!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7943162678950499519.post-39884454653685484162009-12-08T18:37:47.937+05:302009-12-08T18:37:47.937+05:30Thank u Fan,
Hope I'll write matured articles ...Thank u Fan,
Hope I'll write matured articles in future, that may praise rahman , so that u will be satisfied.
People like u will never understand what I said.
Atleast u shouldn't have compared me with charu..
Better u read some unbiased artilces that praise always ur Oscar winner.chandramohanhttps://www.blogger.com/profile/03527499541641332288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7943162678950499519.post-67697182157092327442009-12-08T05:17:01.608+05:302009-12-08T05:17:01.608+05:30Childish, immature, silly article. I agree with e...Childish, immature, silly article. I agree with everything that you have written about Charu Nivedhitha. That guy spews vitriol at a genius like Raja all the time and I can understand Raja fans' anger. But, why unnecessarily drag Rahman into this? Whether you guys like it or not, Rahman is a genius too. And a humble one at that. He has gone places and will continue to scale greater heights.

No difference between guys like you and Charu.Fannoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7943162678950499519.post-29241038515554750682009-12-03T12:43:10.278+05:302009-12-03T12:43:10.278+05:30நல்ல விமர்சனம்... தொடர்ந்து எழுதுங்கள்... நடுநிலை...நல்ல விமர்சனம்... தொடர்ந்து எழுதுங்கள்... நடுநிலைமையோடு .......Annarnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7943162678950499519.post-20124551800099241832009-12-03T00:18:17.945+05:302009-12-03T00:18:17.945+05:30KalakkkalKalakkkalAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7943162678950499519.post-27250361850797202382009-12-02T19:23:46.223+05:302009-12-02T19:23:46.223+05:30This is cool article, nicely, comically written.
...This is cool article, nicely, comically written.

There are two levels readers. one subtle tender readers, another blunt raw readers. In the later too, there are a few who prefer scum over serenity, who believe the 30% lacking in Tamil cinemas are pathetic, when 70% of quality lacking in latino people's life is filtered.

I think he has huge set of fans, just for he writes something about movies.kargil Jayhttps://www.blogger.com/profile/10087904986126771195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7943162678950499519.post-48898353990309891162009-12-02T14:56:13.609+05:302009-12-02T14:56:13.609+05:30நன்றி சரவணன்.
நல்ல இலக்கிய ரசனை மற்றும் இசை ரசனை ...நன்றி சரவணன்.
நல்ல இலக்கிய ரசனை மற்றும் இசை ரசனை உள்ள அனைவரையும் புண்படுத்தும் வகையிலான எழுத்து சாருவுடையது.
முக்கியமாக இசை பற்றி அன்னாருக்கு ஒன்றுமே தெரியாத போதும் , என்னவோ இசை விமர்சனத்துக்கு தன்னை விட்டால் ஆள் இல்லை என்பது போன்ற சட்டம்பிள்ளைத்தனத்தோடு எழுதி வருவதை நாம் தொலைகிறது போ என்று புறக்கணிக்க முடியாது.
இளையராஜா எத்தனை சாதனை செய்த மனிதர். எத்தனை ரசனை உணர்வை நம்முள் வளர்த்துவிட்டிருக்கிறார். அவரை மட்டுமல்லாது அவர் மகன்களான கார்த்திக். மற்றும் யுவனையும் மிக காட்டத்தொடு விமர்சனம் செய்வதை எப்படி அனுமதிக்க முடியும்?

உலக சினிமா பற்றி சிற்றூர்களில் உள்ள இளைஞர்கள் அறிந்த அளவுக்குக்கூட சாரு அறிந்ததில்லை. உலக சினிமா ஏன் ஹிந்தி படங்களின் வசனங்களை சரியாக புரியாமலேயே என்னென்னமோ உளறி வைத்து அதை விமர்சனம் என்று எத்தனை நாள் ஓட்டுவார் இவர்?

நீங்கள் சொல்வது போல் சாக்கடை நாறுகிறதே என்று மூக்கைப்போத்திக்கொண்டு போகாமல் சாக்கடையை சுத்தம் செய்ய நம் போன்றவர்கள் முன்வர வேண்டும்.

தங்கள் கருத்துக்கு நன்றி..

சந்திரமோகன்chandramohanhttps://www.blogger.com/profile/03527499541641332288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7943162678950499519.post-38161747456267467422009-12-02T14:33:28.087+05:302009-12-02T14:33:28.087+05:30சாலையின் ஓரத்தில் கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடினால்...சாலையின் ஓரத்தில் கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடினால் நாம் பொருத்துக்கொள்வோம். சாலையின் குறுக்கே ஓடினால் நாம் அதைத் தாண்டிச்செல்வோம். சாலை முழுவதுமாகப் பெருக்கெடுத்து ஓடுமானால் நாம் அதைச் சீர்செய்ய உடனடி நடவடிக்கை எடுத்தாகவேண்டும். சாருநிவேதாவின் கீழ்மையான எழுத்துக்கள் ஐந்தாண்டுகளுக்கு முன்பு சாலையின் ஓரத்தில் பெருக்கெடுத்து ஓடும் கழிவுநீர் போல இருந்தன. ஓராண்டுக்கு முன்பு சாலையின் குறுக்கே ஓடும் கழிவுநீர் போல இருந்தன. சமகாலத்தில் சாலை முழுவதுமாகப் பெருக்கெடுத்து ஓடும் கழிவுநீர் போல உள்ளன. சந்திரமோகனின் கட்டுரை அக்கழிவுநீரைச் சீர்செய்யும் நடவடிக்கைகளில் ஒன்று எனக் கருதுகிறேன்.
ப. சரவணன்
tamilwriter.saravanan@gmail.comமுனைவர் ப. சரவணன், மதுரை.https://www.blogger.com/profile/17109234855093948294noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7943162678950499519.post-14667753989806283472009-12-01T10:24:35.370+05:302009-12-01T10:24:35.370+05:30Good Work. Thank you
Saravanan, P.
(0)9894541523Good Work. Thank you
Saravanan, P.
(0)9894541523முனைவர் ப. சரவணன், மதுரை.https://www.blogger.com/profile/17109234855093948294noreply@blogger.com