Saturday, February 6, 2010





என்றோ
எழுதித்
தொலைத்த கவிதைஎன
மீளாதிருக்கிறது கனவு.
நிலவற்ற இரவின் நட்சத்திரங்கள்
மறைந்திருக்கும்
சில்வண்டுகளின் பாடலைத தனதென
சொந்தம் கொண்டாடுகின்றன
உந்தி எழும் பறவையின்
மீண்டெழும் இறகுகள்
பயம் கொள்ள செய்கின்றன
உடம்பில் கட்டப்பட்ட நூலுடன்
கடலை நோக்கிப் பறக்கிறது பட்டாம்பூச்சி
தன வாழ்நாள் அறியாது.....



ஜே. எஸ். அனார்கலி
பிப்ரவரி 2010
வடக்கு வாசல்

6 comments:

  1. I'm fine Abdulla..
    Where are u now? Give me ur contact number..

    ReplyDelete
  2. நல்ல கவிதை.

    //உடம்பில் கட்டப்பட்ட நூலுடன்
    கடலை நோக்கிப் பறக்கிறது பட்டாம்பூச்சி
    தன வாழ்நாள் அறியாது.....//

    அருமை!

    நல்ல பகிர்வு. கவிஞருக்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  3. @ அப்துல்லா,
    முதலில் பதிவைப் படியுங்கள் அப்துல்லா:)!
    அப்புறமாக நலம் விசர்ரியுங்கள்!

    ReplyDelete
  4. Thank u for ur valuable comments Ramalakshmi..

    ReplyDelete
  5. வணக்கம் நண்பரே

    நீண்ட நாட்களுக்கு பிறகு உங்களை சந்திக்கிறேன் வலைதளத்தின் வழியில்.

    உங்களுடைய வலைதளத்தை கொஞ்சம் தான் படிதேன்.

    வரைபடங்கள் மிகவும் அருமை.

    தற்போது இளையராஜா கட்டுரைக்கு பின்னூட்டம் செய்ய இயலவ்ல்லை.
    ஏன் என்றல் அதை பற்றி போதிய ஞானம் இல்லை எனக்கு.

    புதிய இடுகையுடன் மீண்டும் சந்திக்கிறேன்.
    நன்றி

    ReplyDelete